டிசம்பர் 25ஆம் தேதி அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த சதித் திட்டம்

Wednesday, February 17, 2010

முதலிடத்தில் அமெரிக்கா இருக்கிறது. சமீபத்தில் பிரிட்டனில் உலகில் யார் அதிக கவர்ச்சியானவர்கள் என்ற http://www.onepoll.com என்ற இணையதளம் நடத்தியது. அதில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர்
வாக்களித்தனர்.




அந்த சர்வேயின் முடிவில் தெரிவிக்கப்பட்டதாக "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகை கூறியிருப்பதாவது: அமெரிக்க ஹாலிவுட்டின் ஜார்ஜ் க்ளூனி மற்றும் நடிகை ஏஞ்சலினா ஜோலி இவர்கள் முதலிடத்திலிருக்கின்றனர். இரண்டாமிடம் பிரேசிலுக்கு.





மூன்றாமிடத்தில் ஸ்பெயினும் நான்காமிடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளன. சுவீடன் ஆறாவதாகவும் பிரிட்டன் ஏழாவதாகவும் இருக்கின்றன.




இந்தியாவின் ஐஸ்வர்யா ராய் கரீனா கபூர் காத்ரீனா கைப் சல்மான் கான் போன்றோர் எட்டாமிடத்தில் இருக்கின்றனர்.

பிரான்ஸ் ஒன்பதிலும்இ கனடா பத்தாம் இடத்திலும் உள்ளன.




அடுத்த பத்து இடங்களில் போர்ச்சுகல்இ ஜப்பான் நெதர்லாந்து போன்றவை இருக்கின்றன.




20 வது இடத்தில் ஜெர்மனி இருக்கிறது. இவ்வாறு அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl